Search

Categories

  • No categories

Pasumai Vidiyal (The Green Revolution) is the Movement started by E.A.S.T Trust (Environmental and Social Transition trust). EAST Trust was founded in the year 2011, Mrs.Kousalya the Financial Trustee of the Trust for the sake of environment and for the people in need. She is so keen on changing the environment. She is very stubborn to achieve her goal of changing this environment. Creating awareness in the hearts of people about the environment. Now one of the biggest crisis in the state of Tamilnadu faces is the large growth of Prosopis Juliflora . Mrs.Kousalya formed a group called Pasumai Vidiyal in the year 2012 with the help of Mr.Selva Kumar, Mr.Prabhu Krishna, Mr.Surya Prakash and Mr.M.S.Shajahan Sheriff.

They are people who are achieving their goals every day and now made their goals as to destroy the Prosopis Juliflora completely from TamilNadu. These guys have the same thought as Mrs.Kousalya . Now they all have combined together as a group with great inspiration and started their work in the previous year with full effort. Wish us a great success to achieve a environment free TamilNadu which do not have Prosopis Juliflora completely.

We cannot achieve great things without your support and blessings. Join us together in making this Green Revolution.

EAST TRUST சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு என்று ஏற்படுத்திய ஒரு அமைப்பு ‘பசுமைவிடியல்’ என்கிற இயக்கம். அந்த இயக்கத்தின் தளம் இது.

சுற்றுசூழலை மேம்படுத்துவது பற்றிய இத்தளத்தில் சுற்றுசூழல் வளம் பற்றிய கட்டுரைகள் , தகவல்கள், கவிதைகள், செய்திகள் போன்றவை பகிரபட இருக்கின்றன…

பூமியை வளப்படுத்த, சுற்றுசூழலை மேம்படுத்த இதுவரை என்னவெல்லாம் செய்யப்பட்டு இருக்கின்றன என்பதை விட இனி என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை பற்றிய ஒரு வழிகாட்டுதலே இந்த தளம். அதே நேரம், முழுவீச்சில் களப்பணி ஆதரவும் இருக்கிறோம்.

நாட்டின் மீதும் நம் மண்ணின் மீதும் அக்கறையும் பாசமும் ஆர்வமும் கொண்ட நல்ல உள்ளங்கள் விரும்பினால் எங்களுடன் இணைந்து தங்களுக்கு தெரிந்த தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

உலகம் ஒவ்வொரு நாளும் பசுமையில் விடியவேண்டும்…பசுமையால் உயிர்ப்பிக்க வேண்டும்…காணும் அனைத்திலும் பசுமை ஒளிரவேண்டும்…நிச்சயம் ஒளிரும் நாம் நினைத்தால், முயன்றால்…!!

பசுமையின் விடியலில் ஒன்றிணைவோம் !!எங்கும் பசுமை வளம் காண்போம்…நம் குழந்தைகளை செழுமையின் மடியில் துயிலச்செய்வோம் !!

இணைவோம்…ஒன்றுபடுவோம்…பாடுபடுவோம் நம் பூமியன்னையின் பெயரால் !!