தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டங்கள்.

  1. இலவச மரக்கன்று வழங்கல்
  2. தினம் ஒரு மரம்

நோக்கம்:

1. மரங்கள் வளர்க்க ஊக்குவிக்க வேண்டும்

2. மரங்களை வெட்டுவதை தடுத்து நிறுத்த முயற்சிகள்

3. பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு

4. ஆறுகளில் கலக்கும் தொழிற்சாலை கழிவுகள் குறித்த விழிப்புணர்வு

5. ஆறுகளில் மணல் அள்ளுவதினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்

6. நலிவுற்றுகொண்டிருக்கும் விவசாயம் குறித்தவைகள்.

7.சீமை கருவேலம் தீமை குறித்த விழிப்புணர்வு.

8. தூய்மையான குடிநீர் தேவையின் அவசியத்தை வலியுறுத்துவது.

9. இயற்கை எரி வாயுவின் முக்கியத்துவத்துவம்

10. மின்சாரம் தயாரிக்க மாற்று ஏற்பாடுகள் குறித்தவைகள்.

11. டீஸல், பெட்ரோல் இன்னும் பிறவற்றால் காற்றில் கலக்கும் மாசுகளின் தீமைகள்.

இன்னும் பிற…

இயக்கத்தின் சார்பாக மேற்கொள்ள இருக்கின்ற களப்பணிகள்

  • சீமை கருவேலம் வேரறுப்பது தொடர்பாக மக்களிடம் தீவிரமான பிரசாரம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
  • மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பை குறித்த விழிப்புணர்வை கொண்டு செல்வது.
  • பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடத்துதல்.
  • விழிப்புணர்வு முகாம்கள் அமைத்தல்.
  • சுற்றுப்புற சுகாதாரம் குறித்த கருத்தரங்கம் நடத்துவது.
  • மரங்கள் நடுவது

இன்னும் பிற…